அப்பாவை போலவே MASS-ஆக நிற்கும் நடிகர் சூர்யா மகன் தேவ்…

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினர்.இவர்களுக்கு தேவ் என்ற மகன் மற்றும் தியா என்ற மகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

அப்பாவை போலவே MASS-ஆக நிற்கும் நடிகர் சூர்யா மகன் தேவ்... 1

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ஈடுபாடு காட்டாமல் ஜோதிகா குடும்பத்தினையும் குழந்தைகளையும் கவனித்து வந்தார்,பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கணவர் சூர்யாவின் அனுமதி மற்றும் அவர் அளித்த உற்சாகத்தின்படி மீண்டும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து அசத்தி வருகிறார்.ஜோதிகா நடிக்கும் பல படங்களை சூர்யாவே தயாரிக்க தொடங்கிவிட்டார்.தற்போது தமிழ் சினிமாவில் சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது உச்சநட்சத்திரமாக உள்ளார்.அதேபோல் ஜோதிகாவும் தற்போது முன்னணி நடிகையாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.ஜோதிகா எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும்,சூர்யாவை பற்றி புகழ்ந்து தான் பேசுவார்,அந்த அளவிற்கு சகணவர் சூர்யாவின் மீது காதல்.இவர்களை போல கணவன் மனைவி வாழ வேண்டும் என எடுத்துக்காட்டு சொல்லும் அளவிற்கு இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

அப்பாவை போலவே MASS-ஆக நிற்கும் நடிகர் சூர்யா மகன் தேவ்... 2

விளம்பரம்

தற்போது நடிகர் சூர்யா மனைவி மற்றும் மகன் உடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் சூர்யா மகன் தேவ,கோர்ட் அணிந்து கெத்தாக தந்தை போல கம்பீரமாக நின்று பார்த்துள்ளார்.இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இந்த வீடியோவில் சூர்யா ரசிகர்கள் குட்டி சூர்யா விரைவில் சினிமாவில் கால் தடம் பதிக்க வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment