படம் சூர மொக்க…நாடகத்தை விட மோசம்… வீட்ல விசேஷம் படத்தினை கழுவி ஊத்திய BLUESATTAI மாறன்

விளம்பரம்
விளம்பரம்

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்...ரசிகர்கள் அதிர்ச்சி

படம் சூர மொக்க...நாடகத்தை விட மோசம்... வீட்ல விசேஷம் படத்தினை கழுவி ஊத்திய BLUESATTAI மாறன் 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் என்.ஜே சரவணன் மற்றும் ஆர் ஜே பாலாஜி இணைந்து இயக்கிய படம் வீட்ல விஷேசம்.இப்படம் ஹிந்தியில் வெளியாகிய பதாகி ஹோ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் நடிகர் சத்யராஜ்,ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சூரரைப்போற்று அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது.மேலும் மக்களிடம் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகிறது.இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நின்று தலைவா என கத்திய CWC ஸ்ருத்திகா

படம் சூர மொக்க...நாடகத்தை விட மோசம்... வீட்ல விசேஷம் படத்தினை கழுவி ஊத்திய BLUESATTAI மாறன் 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தினை விமர்சனம் செய்து ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,படத்தில காமெடி வேலை செய்யல,நாடகம் பார்த்த மாதிரி இருந்தது,படத்தில் பிரச்சனை என்பது நடிகர் நடிகைகள் தேர்வு ஆகும்,திறமையான நடிகர் சத்யராஜ் மற்றும் ஊர்வசி இருந்து கதாபாத்திரம் செட் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.படத்தில் வரும் பாடல்களும் லிப் சிங் இல்லாமல் இருக்கிறது.படம் நாடகம் போல் கூட இல்லை உப்புமா படம் பார்த்தது போல உள்ளது,படத்தின் முதல் பாதி சூர மொக்க,கிளைமாக்ஸ் ரொம்ப மொக்க அது எல்லாருக்கும் பிடித்துள்ளது.இந்த படம் தமிழுக்கு புது கதை தான் இதனை பார்த்தால் இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாம்னு நினைப்பீங்க என தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சாமி பக்தின்னு வந்துட்டா யோகி பாபுவை அடிச்சிக்கவே முடியாது....விநாயகரை விரும்பி கும்பிடும் நடிகர் யோகி பாபு

விளம்பரம்

Embed video credits: Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment