அப்பா கைய புடிச்சிக்கோமா…….மகளை கப்பலில் அழைத்து சென்று சுற்றிக்காண்பித்த RIO

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகியவர் ரியோ.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பினையும் பல ரசிகர்களையும் பெற்றவர் ரியோ.சன் மியூஸிக்கில் இருந்த ரியோவிற்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டும் என எண்ணி நாடகத்தில் நடிக்க ஓகே சொல்லி விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அசத்தினார்.இந்த நாடகத்தின் மூலம் மேலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து ரியோவிற்கு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் சிறப்பாக செய்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

அப்பா கைய புடிச்சிக்கோமா.......மகளை கப்பலில் அழைத்து சென்று சுற்றிக்காண்பித்த RIO 1

விளம்பரம்

அதன்படி விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய Ready steady go நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது அதனையும் சரியாக பயன்படுத்தி இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல ரியோ வாய்ப்பு தேடிய பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அண்மையில் இவர் நடிப்பில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படமும் திரையரங்கில் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.இதனால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் ரியோ.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

அப்பா கைய புடிச்சிக்கோமா.......மகளை கப்பலில் அழைத்து சென்று சுற்றிக்காண்பித்த RIO 2

விளம்பரம்

கிடைக்கும் இவர் நீண்ட ஆண்டுகளாக தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை மணந்துகொண்டார்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.கிடைக்கும் நேரத்தினை குழந்தை மற்றும் மனைவியுடன் செலவிட்டு வருகிறார் ரியோ.தற்போது இவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் கப்பலில் பயணம் செய்துள்ளார் அப்பொழுது தனது மகளுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரது ரசிகர்கள் பாப்பா கியூட் ஆக இருக்காங்க என கூறி கருத்து தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை அளித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment