இதுக்குதான் பொண்டாட்டிகூட Flight-ல வர கூடாது…மனைவி shreya-விடம் கெஞ்சி ஜன்னல் சீட் கேட்ட Sidhu | SIDHU & SHREYA

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

இதுக்குதான் பொண்டாட்டிகூட Flight-ல வர கூடாது...மனைவி shreya-விடம் கெஞ்சி ஜன்னல் சீட் கேட்ட Sidhu | SIDHU & SHREYA 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

இதுக்குதான் பொண்டாட்டிகூட Flight-ல வர கூடாது...மனைவி shreya-விடம் கெஞ்சி ஜன்னல் சீட் கேட்ட Sidhu | SIDHU & SHREYA 2

விளம்பரம்

இன்று இவர்கள் இருவரும் விமானத்தில் செல்லும் பொழுது ஏற்பட்ட நகைச்சுவை நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.விமானத்தில் ஜன்னல் இருக்கையை கேட்டுள்ளார் சித்து அதற்கு கொடுக்க முடியாது என கூறி ஜன்னலின் வழியே கீழே ஸ்ரேயா வீடியோ எடுத்து வருகிறார்.இதனை பதிவிட்டு உங்களுக்கு ஜன்னல் சீட் கிடைக்காது உங்கள் மனைவி உங்களுடன் இருந்தால் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் ஸ்ரேயா ஒருமுறையாவது ஜன்னல் இருக்கையை எங்க அன்னான் சித்துக்கு கொடுங்க பாவம் அவரு என சித்துவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment