பிரபல நடிகரை தனக்கு புடிக்காது என அவர் முன்னேயே கூறிய நடிகை பூர்ணா

விளம்பரம்
விளம்பரம்

மலையாள நடிகையான பூர்ணா பரத் நடிப்பில் வெளியாகிய முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இதனை தொடர்ந்து மலையாளத்தினை போலவே தமிழிலும் படங்கள் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.பல தமிழில் பல வெற்றிப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

பிரபல நடிகரை தனக்கு புடிக்காது என அவர் முன்னேயே கூறிய நடிகை பூர்ணா 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூர்ணா.மலையாளம்,தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் நடிப்பில் விசித்திரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த வடிவேல் பாலாஜி திருமண நாள்: பென்ஸியுடன் CWC புகழ் செய்த விஷயம்

பிரபல நடிகரை தனக்கு புடிக்காது என அவர் முன்னேயே கூறிய நடிகை பூர்ணா 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணா,தனக்கு ஆர்கே சுரேஷை முதலில் கண்டாலே பிடிக்காது,ஏனால் அவர் அந்த அளவிற்கு தாரை தப்பட்டை படத்தில் மோசமான வில்லனாக நடித்துள்ளார்.அவர் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும்.வில்லனாக நடிப்பவர்கள் மென்மையானவர்கள் என கூறுவார்கள் இவரும் அதேபோல் தான் என தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  I JOLLY !! நான் தளபதியோட FLIGHT-ல போறனே..FAN GIRL வரலக்ஷ்மி சரத்குமார்

விளம்பரம்

Embed video credits: cineulagam

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment