என்னோட இன்ஸ்டாகிராம் Hack பன்னிட்டாங்க…கதறி அழும் சாந்தனு பாக்கியராஜ்

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார்.

கட்டாயம் படிக்கவும்  புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை...மொக்கை படம்...COBRA BLUESATTAI மாறன் REVIEW

என்னோட இன்ஸ்டாகிராம் Hack பன்னிட்டாங்க...கதறி அழும் சாந்தனு பாக்கியராஜ் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தற்போது வரை எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தற்போது கடந்த சில நாட்களாகவே சாந்தனு சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.அதன்படி அவரது ஜிமெயில் கணக்கு திருடப்பட்டதாக அறிவித்திருந்தார் அதுபோல் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார் மேலும் அந்த பதிவை நீக்க வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  டேய் பாலா DANCE-லாம் ஆடுவீயா என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த KPY பாலா

என்னோட இன்ஸ்டாகிராம் Hack பன்னிட்டாங்க...கதறி அழும் சாந்தனு பாக்கியராஜ் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் Hack செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதில் இடும் பதிவுகளுக்கு யாரும் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஒரு நடிகரின் கணக்கையே திருடுபவர்களுக்கு பொதுமக்களின் கணக்குகளை திருட எவ்வளவு நேரம் ஆகும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மேக்கப் போட்ட உடனே பாவனி தேவதை மாதிரியே மாறிட்டாங்களே

என்னோட இன்ஸ்டாகிராம் Hack பன்னிட்டாங்க...கதறி அழும் சாந்தனு பாக்கியராஜ் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment