கீழே போட்றாதீங்க..பதறிய சினேகா..sneha prasanna romantic dance

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடிகள் பிரசன்னா மற்றும் ஸ்னேகா.இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் நட்பு காதலாக மாறியது.இதனால் இருவீட்டார் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது.தங்களது குழந்தைகள் பிறந்த பிறகு தான் இவர்களுக்கு இடையேயான காதல் அதிகரித்துள்ளது.திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.நடிகர் பிரசன்னா சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.கதாநாயகனாக ஆரம்பத்தில் அசத்தி வந்த பிரசன்னா தற்போது வில்லன் ஆக களம் இறங்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்
கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரை அரவணைத்து மேடையிலேயே புகைப்படம் எடுத்த ராம் சரண்:யாருக்கு இந்த மனசு வரும்?

கீழே போட்றாதீங்க..பதறிய சினேகா..sneha prasanna romantic dance 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக விஷால் இயக்கி நடித்துள்ள துப்பறிவாளன் படம் வெளிவர இருக்கிறது .இந்நிலையில் அண்மையில் நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.அங்கு நடிகர் பிரசன்ன தனது மனைவி சினேகாவுடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் இருவரும் மிக அழகாக ரொமான்டிக் ஆக நடனம் ஆடியுள்ளார்கள்.

கட்டாயம் படிக்கவும்
Murungaikkai Bites 1 | Shanthanu | Bhagyaraj | Raju Jeyamohan | AthulyaRavi |

கீழே போட்றாதீங்க..பதறிய சினேகா..sneha prasanna romantic dance 2

விளம்பரம்

இந்த நடனத்தின் பொழுது பிரசன்னா சினேகாவை கீழே விழவைப்பது போல் செய்ததால் சினேகா ஒரு நிமிடத்தில் பதறியுள்ளார்,இந்த வீடியோ இவர்களது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.மேலும் இவரது ரசிகர்கள் இந்த வீடியோவில் என்றும் அழகான ஜோடிகள் நீங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்
Mass ஆக வெளிவந்த Vikrant Rona படத்தின் First Look Teaser | Kichcha Sudeep

விளம்பரம்

Embed video credits : Little talks


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment