தந்தையை நினைத்து மேடையில் Emotional ஆக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்:

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டான்.இப்படத்தினை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் படத்தினை வெளியிடுகிறார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சினம் கொண்ட சிங்கமாக அருண் விஜய் நடித்து அசத்தும் சினம் TRAILER

தந்தையை நினைத்து மேடையில் Emotional ஆக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்: 1

விளம்பரம்

அண்மையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் இப்படத்தில் நடித்துள்ள பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையை நினைத்து பேசி வருந்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தையை எவ்வளவு பிடிக்கும் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று.பிரபல விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தேம்பி அழுதது அனைவரது நெஞ்சத்தையும் உடைத்து.

கட்டாயம் படிக்கவும்  பம்பா பாக்கியாவுக்கு அஞ்சலி செலுத்த கண்கலங்கி வந்த AR.RAHMAN மகன் அமீன்

தந்தையை நினைத்து மேடையில் Emotional ஆக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்: 2

விளம்பரம்

தற்போது அதுபோல டான் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர் தந்தையை குறித்து Emotional ஆக பேசியுள்ளார்,சிறு வயதில் அவருக்கு தந்தை போல போலிஸ் ஆக வேண்டும் என கனவு கண்டாராம்,அதுபோல அவரது தந்தையும் சிவகார்த்திகேயன் ஐபிஎஸ் ஆபிசர் ஆக வேண்டும் என கனவு கண்டுள்ளார் என தந்தை குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது இவரது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அனிருத்தை ஓரம்கட்டிய யுவன்..வெறித்தனமான இசையில் வெளியாகிய நானே வருவேன் படத்தின் வீரா சூரா பாடல் | NANE VARUVEN FIRST SINGLE

விளம்பரம்

Embed video credits: lyca productions

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment