என்னோட அம்மா,அப்பா கடவுள் நீங்க தான்..BIGG BOSS அமீர் emotional speech

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அமீர்.இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்து வருகிறார்.இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக அறிமுகம் ஆனார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக மக்களிடம் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  அரண்மனை போல வீடு வாங்கி பால் காய்த்த VIJAYTV தீனா.... வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்

என்னோட அம்மா,அப்பா கடவுள் நீங்க தான்..BIGG BOSS அமீர் emotional speech 1

விளம்பரம்

நடனத்தின் மேல் காதல் உள்ள அனைவருக்கும் நடிகர் பிரபுதேவா மேல் அலாதியான மரியாதை மற்றும் காதல் உள்ளது.அனைவரும் என்றாவது ஒருநாள் பிரபுதேவாவை பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்குவது உண்டு.அந்த நிகழ்வு தற்போது அமீருக்கும் நடந்துள்ளது.அவர் பிரபுதேவாவுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உடல்நல குறைவால் மறைந்த நடிகர் அஜித் தந்தை

என்னோட அம்மா,அப்பா கடவுள் நீங்க தான்..BIGG BOSS அமீர் emotional speech 2

விளம்பரம்

அமீர் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபொழுது அங்கு பிரபுதேவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.என்னோட அம்மா,அப்பா கடவுள் எல்லாம் நீங்க தான் என பிரபுதேவாவுடன் emotional ஆக கலந்துரையாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மீது தாக்குதல்.... பஞ்சாயத்தாகிய வணங்கான்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment