பிக் பாஸ் பிரபலத்துக்கு அடித்த LUCK-அ பாருங்க..தளபதி 66 படத்தில் கிடைத்த வாய்ப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66.இப்படத்தினை தில் ராஜு இயக்குகிறார்.தமன் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் ஷியாம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.தளபதி 66 படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.பொங்கலுக்கு படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா...மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா

பிக் பாஸ் பிரபலத்துக்கு அடித்த LUCK-அ பாருங்க..தளபதி 66 படத்தில் கிடைத்த வாய்ப்பு 1

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்யுக்தா இணைந்துள்ளார்.மாடலிங் துறையில் இருந்த இவர் பிக் பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு மிக பிரபலமாகினார்.சென்னையில் இவர் சொந்தமாக இன்டர்நேஷனல் சலூன் franchise சென்னையில் நடத்தி வருகிறார்.இவருக்கு தற்போது தளபதி 66 படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையில் கலக்கல் ஆட்டம் போட்ட தொகுப்பாளினி DD

பிக் பாஸ் பிரபலத்துக்கு அடித்த LUCK-அ பாருங்க..தளபதி 66 படத்தில் கிடைத்த வாய்ப்பு 2

விளம்பரம்

இதனால் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.முதல் படமே தளபதி படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதால் சம்யுக்தாவும் மகிழ்ச்சியில் உள்ளார்.பிக் பாஸ் போட்டியில் பலர் கலந்துகொண்டாலும் இவருக்கும் மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது சக போட்டியாளர்களுக்கு பொறாமையாகத்தான் அமைந்திருக்கும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment