பிரபல அரசியல்வாதியின் மகனை இயக்கும் சசிகுமார்

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் சசிகுமார்.இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்து.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக மாறினார் சசிகுமார்.அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.பின்னர் 2010ஆம் ஆண்டில் மீண்டும் ஈசன் எனும் படத்தினை இயக்கினார்.இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

பிரபல அரசியல்வாதியின் மகனை இயக்கும் சசிகுமார் 1

விளம்பரம்

அதன்பின்னர் சசிகுமார் தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வருவதால் படம் இயக்குவதற்கு நேரம் சரியாக அமையவில்லை.இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சசிகுமார் படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதுவும் பிரபல நடிகர் விஜயகாந்த அவர்களின் மகன் சண்முகபாண்டியன் வைத்து சசிகுமார் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

பிரபல அரசியல்வாதியின் மகனை இயக்கும் சசிகுமார் 2

விளம்பரம்

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்,சகாப்தம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.பின்னர் மதுரவீரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை சரியான வாய்ப்பிற்காக இவர் காத்திருக்கும் வேளையில் தற்போது சசிகுமார் இயக்கத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படம் உறுதியானால் நிச்சயம் சண்முகப்பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் அமையும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment