The Indian Times

எவ்ளோ அழகா விசில் அடிக்காங்க !!!மேடையில் விசில் அடித்து தூள் கிளப்பிய நடிகை கீர்த்தி ஷெட்டி

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கீர்த்தி ஷெட்டி.இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் நடித்தார்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.தற்போது இவர் தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான புல்லட் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

Advertisement

இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது,இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி,வாரியார் படத்தின் முதல் நிகழ்ச்சி ரொம்ப பாசிட்டிவ் ஆக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார் மேலும் இந்த நிகழ்ச்சியில் மாஸ் ஆக விசில் அடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : tamizhpadam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in