PRIVATE PARTY பாடலுக்கு CUTE ஆக கண்ணாடி முன்பு ஆடிய நடிகை பிரியங்கா மோகன்

கேங் லீடர் என்ற நானியின் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் பிரியங்கா அருள் மோகன்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.இவரது CUTENESS-ஐ கண்டு இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர் கூட்டமே உருவாகியது.இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் மொழியில் அறிமுகம் ஆக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.முதல் படத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.இது பிற நடிகைகளுக்கு பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.காரணம் பிற நடிகைகள் பல படங்கள் நடித்து அதில் எதாவது ஒன்று தான் ஹிட் ஆகி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளனர்.ஆனால் பிரியங்கா அதிர்ஷ்டம் முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

PRIVATE PARTY பாடலுக்கு CUTE ஆக கண்ணாடி முன்பு ஆடிய நடிகை பிரியங்கா மோகன் 1

விளம்பரம்

தமிழில் வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்தி டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் இவருக்கு என ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது அந்தளவிற்கு இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.தமிழில் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளார்.அதுவும் சொந்த குரலில் தமிழ் பேசும் நடிகை என்பதால் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

PRIVATE PARTY பாடலுக்கு CUTE ஆக கண்ணாடி முன்பு ஆடிய நடிகை பிரியங்கா மோகன் 2

விளம்பரம்

நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் அசத்தி வருகிறார் பிரியங்கா மோகன்.அண்மையில் இவர் டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு நடனமாடியது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் நடனத்தினை கண்ணாடி முன்னாடி நின்று அவரே ஆடி ரசித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகனை ஆஹா ஓஹோ என புகழ்ந்து கருத்து தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி குவித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment