The Indian Times

சேலையில் முரட்டு குத்து குத்திய PAVI TEACHER…மாஸ் பண்ணுறீங்களே Brigida

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் கட்டாயம் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

தற்போது டிஜிட்டல் திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து கலக்கி வருகிறார்.இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் இவர் எந்த திரையில் இருந்தாலும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.தற்போது வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க போராடி வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.பாடல் பாடியும்,நடனம் ஆடியும் இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் இவர் தொடர்ந்து வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் தற்போது சேலையில் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்களும் சூப்பர் ஆ நடனம் ஆடுறீங்க,வேறெலெவெல் என கூறி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in