மேடையில் நடனத்தில் வெளுத்து வாங்கிய நடிகை திவ்யா பாரதி

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து பின்னர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஆவலால் எப்படியாவது படம் நடித்துவிட வேண்டும் என வாய்ப்பு தேடினார்.அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேடையில் நடனத்தில் வெளுத்து வாங்கிய நடிகை திவ்யா பாரதி 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,இன்னும் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளார்.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.முதல் படத்திலேயே மிக பிரபலம் ஆன இவர் தற்போது தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இவர் அடுத்ததாக நடிகர் முகேன் நடிப்பில் வெளியாக உள்ள மதில் மேல் காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

மேடையில் நடனத்தில் வெளுத்து வாங்கிய நடிகை திவ்யா பாரதி 2

விளம்பரம்

இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் இவரை ரசிகர்கள் ஆடுமாறு கோரிக்கை விடுப்பார்கள். இவரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று நடனமாடுவார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகும் அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிடுவார் இந்த வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது.இந்நிலையில் தற்போது இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.திவ்ய பாரதி ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment