கொஞ்ச நேரம் என்ன கொல்லையா….பாடலுக்கு CUTE ஆக EXPRESSION கொடுத்த நடிகை விஜயலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கென விஜயலட்சுமி சிறிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.ஹீரோயின் என்றால் அதிக மேக்கப் போட்டு கவர்ச்சி உடையில் மட்டுமில்லை சுடிதாரில் குறைந்த மேக்கப்பிலும் வரலாம் என நிரூபித்தவர் இவர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித்குமார்

கொஞ்ச நேரம் என்ன கொல்லையா....பாடலுக்கு CUTE ஆக EXPRESSION கொடுத்த நடிகை விஜயலட்சுமி 1

விளம்பரம்

பின்னர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.ஆனால் குறைவான வாக்கு எண்ணிக்கையினால் வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அண்மையில் சர்வைவர் சீரிஸிலும் விளையாடி நல்ல வரவேற்பை பெற்றார்அந்த சீசனில் டைட்டிலயும் அடித்து வெற்றிபெற்றார் விஜயலட்சுமி

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

கொஞ்ச நேரம் என்ன கொல்லையா....பாடலுக்கு CUTE ஆக EXPRESSION கொடுத்த நடிகை விஜயலட்சுமி 2

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.விஜயலட்சுமி அண்மையில் குடும்பத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்று அங்கிருந்து வீடியோ பதிவிட்டு வந்தார்.தற்போது கொஞ்ச நேரம் என்ன கொல்லையா என்ற பாடலுக்கு அமர்ந்துகொண்டு கியூட் ஆன எக்ஸ்பிரெஷன் கொடுத்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சுஜா வருணே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment