COLLEGE UNIFORM-ல் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்திற்கு பின்னர் தொடர்ந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

COLLEGE UNIFORM-ல் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேமா 1

விளம்பரம்

இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.நடனத்தின் மேல் கொண்ட அதிக காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுவருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் நடனம் என இரண்டிலும் வெற்றிக்கொடியை நாட்டிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

COLLEGE UNIFORM-ல் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேமா 2

விளம்பரம்

மேலும் நடிப்பு ஒரு பக்கம் இருக்க,நடன குழுவினருடன் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார் .தற்போது இவர் கல்லூரி உடையில் கழுத்தில் ஐடி கார்ட் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் பெருமளவு வைரல் செய்யப்பட்டு வருகிறது.மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.இவரின் இந்த குத்தாட்டத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.இவ்வாறு வரவேற்பு அளிக்கும் ரசிகர்களுக்காகவே தொடர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார் ரேமா .

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment