வீட்டுக்குள் குத்தாட்டம் போட்டு கலக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மற்றும் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிடலாம் என முடிவெடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

வீட்டுக்குள் குத்தாட்டம் போட்டு கலக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் 1

விளம்பரம்

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

வீட்டுக்குள் குத்தாட்டம் போட்டு கலக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர்.தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.மேலும் தனது குழந்தை மற்றும் கணவருடனும் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர்களது வீடியோவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் வீட்டுக்குள் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள்ளதால் தொடர்ந்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment