அம்மா அம்மா நீ எங்க அம்மா..பாடலை மழலை குரலில் பாடிய BIGGBOSS சுஜா மகன்

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.மேலும் அந்த துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அம்மா அம்மா நீ எங்க அம்மா..பாடலை மழலை குரலில் பாடிய BIGGBOSS சுஜா மகன் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்,இருப்பினும் நடனத்திலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாக அமைந்த்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அம்மா அம்மா நீ எங்க அம்மா..பாடலை மழலை குரலில் பாடிய BIGGBOSS சுஜா மகன் 2

விளம்பரம்

தற்போது இவர் தனது கணவர் சிவாஜி தேவ் உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இணைந்து அடிக்கடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரியளவு வைரலாகி வருகிறது.தற்போது இவர் தனது மகனை அம்மா அம்மா பாடல் பாட சொல்லி அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.அவரது மகன் மழலை குரலில் அந்த பாடலை படிக்கும் பொழுது அதனை கேக்கும்பொழுது அவ்வளவு ஆனந்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment