பாடகி SHREYA GOSHAL-யை பார்த்த உடன் தலைகால் புரியாமல் ஆடிய சிவாங்கி.. மேடம் நான் உங்க பெரிய ரசிகை

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

பாடகி SHREYA GOSHAL-யை பார்த்த உடன் தலைகால் புரியாமல் ஆடிய சிவாங்கி.. மேடம் நான் உங்க பெரிய ரசிகை 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

பாடகி SHREYA GOSHAL-யை பார்த்த உடன் தலைகால் புரியாமல் ஆடிய சிவாங்கி.. மேடம் நான் உங்க பெரிய ரசிகை 2

விளம்பரம்

தற்போது சிவாங்கி பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலை நேரில் சந்தித்துள்ளார்.அவரது பெரிய ரசிகை என்பதால் அவரை கண்டவுடன் கைகால் ஓடாமல் மகிழ்ச்சியில் துள்ளி குத்தித்துள்ளார்.மேலும் இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிவாங்கி இதுபோல மகிழ்ச்சியாக இருந்து நாங்கள் பார்த்ததே ;இல்லையே சூப்பர் சிவாங்கி என கூறி தங்களது கருத்துக்களை தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment