ஒருவேளை Heroine ஆகிட்டாங்களோ!!உடற்பயிற்சியில் வெளுத்துவாங்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை…

விளம்பரம்
விளம்பரம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமாகியவர் ஷாலு சம்மு.இவர் தமிழ் சினிமாவில் 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார்.அதை தொடர்ந்து காஞ்சிவரம் படத்தில் துணை நடிகையாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரேயா சித்து

ஒருவேளை Heroine ஆகிட்டாங்களோ!!உடற்பயிற்சியில் வெளுத்துவாங்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை... 1

விளம்பரம்

இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இவரின் இந்த ரீல்ஸ் வீடியோவை காணவே பெரும் கூட்டம் உள்ளது.மேலும் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து படவாய்ப்பிற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களையும் கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் நடிகை குஷ்பு போலவே மாறிய அவரது மகள்...தீயாய் வைரலாகும் புகைப்படம்

ஒருவேளை Heroine ஆகிட்டாங்களோ!!உடற்பயிற்சியில் வெளுத்துவாங்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை... 2

விளம்பரம்

இன்று இவர் தீவிர உடற்பயிற்சி செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் நீங்க நல்லா fit-ஆ இருக்கீங்க,இத அப்படியே தொடருங்க என கமெண்ட் அடித்து இவர் வீடியோவிற்கு லைக்குகள் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் யுவன் உடன் மரண ஆட்டம் போட்ட நடிகை அதிதி சங்கர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment