The Indian Times

அது கண்ணா இல்லை கரண்டா Confusion…நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ

நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர்.தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ள சமந்தாவிற்கு சினிமா உலகில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.பாணாகாத்தாடி என்ற படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் பல படவாய்ப்புகள் இவரை தேடி சென்றன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல முன்னணி தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் அதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.

Advertisement

இவர் அண்மையில் எடுத்த போட்டோஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மூக்குத்தி அணிந்து வேறே லெவெலாக புதிய தோற்றதிற்கு மாறியுள்ளார் சமந்தா .இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் உங்களது நியூ லுக் சூப்பரா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் சிலர் நீங்கள் அந்த மூக்குத்தியை தவிர்த்திருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.சமந்தா ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.

https://youtu.be/Z-f69QLjcWc

Embed video credits: behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in