விக்ரம் படத்தில் Cameo Role செய்த துரை சிங்கம்…வைரலாகும் வீடியோ

உலக நாயகன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விக்ரம்.இப்படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.நீண்ட நாட்கள் கழித்து உலகநாயகனின் படம் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

விக்ரம் படத்தில் Cameo Role செய்த துரை சிங்கம்...வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா வருகிற 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது மேலும் நேற்று விக்ரம் படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

விக்ரம் படத்தில் Cameo Role செய்த துரை சிங்கம்...வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் விக்ரம் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சூர்யா ரசிகர்களும்,உலகநாயகன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment