The Indian Times

என்னா STYLE!! என்னா MASS…STYLISH ஆக மாறி அலறவிடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் இன்று தனது கடின உழைப்பால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக உருமாறி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் முதன் முதலில் மலையாளத்தில் 2000ஆம் ஆண்டு வெளியாகிய பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகுஇயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகிய இது என்ன மாயம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அதன்பின்னர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகிய ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து மிக பிரபலமாகினார்.உன் மேல ஒரு கண்ணு என கண்ணடித்து தமிழ் ரசிகர்களை தனது வலையில் சிக்க வைத்தார் கீர்த்தி.இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை தமிழ் சினிமாவில் அளித்தது.அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடிக தொடங்கினார்.

Advertisement

Advertisement

இன்று தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து இவர் நடித்த சர்காரு வாரி பாட்டா திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கிளம்பியது முதல் அங்கு சென்று ரெடியாகி மாஸ் ஆன என்ட்ரி கொடுத்தது வரை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இவர் மிக மாடர்ன் ஆக உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in