சும்மா school பசங்க வந்து பார்க்கலாம் -Don மக்கள் கருத்து

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் முதல் முறையாக கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்,இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

சும்மா school பசங்க வந்து பார்க்கலாம் -Don மக்கள் கருத்து 1

விளம்பரம்

படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் உருவாக்கியது.இன்று அதிகாலை 4 மணி முதல் படம் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் காலை முதல் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் திரையரங்கு சென்று படத்தினை கண்டுகளித்து வருகின்றனர்.நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு இன்று முதல் நாள் காட்சியை ரசிகர்களுடன் சென்னையில் ரோகினி திரையரங்கில் கண்டு ரசித்தார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

சும்மா school பசங்க வந்து பார்க்கலாம் -Don மக்கள் கருத்து 2

விளம்பரம்

படம் மக்களிடம் சுமாரான  வரவேற்பை பெற்றுள்ளது.படம் பார்த்தவர்கள் படம் மொக்க,சும்மா school பசங்க வந்து பார்க்கலாம்.எஸ்ஜே சூர்யா நல்ல நடிச்சிருக்காரு என தெரிவித்துள்ளனர்.சிவகார்த்திகேயன் நல்ல இளமையா இருக்காரு ,நல்ல நடிச்சிருக்காரு என மக்கள் அவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : News Reel 24×7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment