The Indian Times

காதல் கணவருக்காக பாடல் பாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா..ப்பா என்ன voice-டா

மெட்டி ஒலி புகழ் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் என்ற தொடரில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றவர் ஸ்ருதி சண்முக பிரியா.அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.இந்த நாடகத்தின் வெற்றியை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் வாய்ப்பு தேடி அலைந்து,கிடைத்த சரியான வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார்.இந்நிலையில் பிரெஞ்சு படிப்பு மேல் தனி கவனம் செலுத்தி படித்து வந்ததால் நாடகங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் என்பவருடன் நிச்சயம் ஆகி விட்டது என இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

Advertisement

இந்நிலையில் இவருக்கும் அரவிந்த் சேகருக்கும் தற்போது திருமணம் ஆகியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் ரசிகர்கள் அனைவரும் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது காதல் கணவருக்காக கண்ணாலே கண்ணாலே என்ற பாடலை மேடையில் பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/ERfmtLS1FkE

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in