The Indian Times

சும்மா தேவதை மாதிரி Entry ஆகி ரசிகர்களுக்கு Little Heart கொடுத்த நடிகை கல்யாணி பிரியதர்ஷினி

நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இயக்குனர் பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சியின் மகள் ஆவார்.வெளிநாட்டில் படித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட காதலால் நடிக்க வேண்டும் என கூறி புதுச்சேரியில் உள்ள நடிப்புத் தொழிற்துறை பயிற்சியில் பயின்றார்.இவர் சினிமாவில் தனது வாழ்க்கையை முதலில் கலை வடிவமைப்பாளராக தான் தொடங்கினார்.பாலிவுட் திரைப்படங்களுக்கு சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கல்யாணி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.இதனை தொடர்ந்து முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ஹீரோ படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.தற்போது மலையாளத்திலும் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அண்மையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கல்யாணி சேலையில் சிலை போல வருகை தந்து காண்பவர்களை கண்கவர்ந்துள்ளார்.மேலும் அங்கு கூறியிருந்த ரசிகர்களுக்கு லிட்டில் ஹார்ட் கொடுத்துள்ளார்,இந்த கியூட் ஆன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

https://youtu.be/e3a3BBdfCAo

Embed video credits : Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in