என்னடா சூரரை போற்று ரீமேக்ன்னு சொல்லி பிதாமகன் எடுத்து வச்சிருக்கீங்க…..வெளியான அக்ஷய்குமார் புகைப்படத்தால் கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கராவ் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகிய படம் சூரரைப்போற்று.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியது.ஓடிடியில் வெளியானாலும் படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பிச்சைக்காரன் 2 SNEAK PEEK வெளியாகியது

என்னடா சூரரை போற்று ரீமேக்ன்னு சொல்லி பிதாமகன் எடுத்து வச்சிருக்கீங்க.....வெளியான அக்ஷய்குமார் புகைப்படத்தால் கலாய்க்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இந்த படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் வாழ்க்கை கதையா தழுவியதாகும்.தற்போது இப்படத்தின் தமிழ் மொழியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.இறுதியில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க ஒப்பந்தமாகினார்.படத்தினை ஹிந்தியிலும் இயக்குனர் சுதா கொங்கராவ் தான் தயாரித்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது,

கட்டாயம் படிக்கவும்  40 வயதிலும் கிளாமரில் அசத்தும் நடிகை ஷ்ரேயாவின் புகைப்படங்கள் இதோ

என்னடா சூரரை போற்று ரீமேக்ன்னு சொல்லி பிதாமகன் எடுத்து வச்சிருக்கீங்க.....வெளியான அக்ஷய்குமார் புகைப்படத்தால் கலாய்க்கும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அக்ஷய் குமார் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் அக்ஷய்குமாரை நெட்டிசன்கள் ‘சூரரைப் போற்று மாறன் மாதிரி இருக்கும்னு பாத்தா பிதாமகன் விக்ரம் மாதிரி இருக்காரே என கிண்டலடித்து புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

என்னடா சூரரை போற்று ரீமேக்ன்னு சொல்லி பிதாமகன் எடுத்து வச்சிருக்கீங்க.....வெளியான அக்ஷய்குமார் புகைப்படத்தால் கலாய்க்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment