Pooja மாதிரியே ஆடுறீங்க…அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்திய நடிகர் லிவிங்ஸ்டன் மகள்

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Pooja மாதிரியே ஆடுறீங்க...அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்திய நடிகர் லிவிங்ஸ்டன் மகள் 1

விளம்பரம்

இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.இவர் இன்ஸ்டாகிராமில் கலக்கலாக புகைப்படங்களை பதிவிட்டும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டும் அசத்தி வருகிறார்.இவருக்கென இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

Pooja மாதிரியே ஆடுறீங்க...அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்திய நடிகர் லிவிங்ஸ்டன் மகள் 2

விளம்பரம்

தற்போது இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.இவர் நடனம் ஆடி பதிவிடும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே போல் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment