குட்டி தேவதை Sivaangi-யின் குழந்தை வயது புகைப்படங்கள்…என்னமா Cute-ஆ இருக்காங்க..நீங்களே பாருங்க

விளம்பரம்
விளம்பரம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.இவர் பாடலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் குறும்புகள் ரசிகர்களை அதிகம் ரசிக்க வைத்தது.இந்நிலையில் எப்படியாவது சினிமாவில் படகியாகிவிட வேண்டும் என்று வந்த சிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.பின்னர் தனது நகைச்சுவை திறமையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடுரோட்டுல கவுண்டமணி போல ஆடிய VIJAY TV பிரியங்கா

குட்டி தேவதை Sivaangi-யின் குழந்தை வயது புகைப்படங்கள்...என்னமா Cute-ஆ இருக்காங்க..நீங்களே பாருங்க 1

விளம்பரம்

சின்னத்திரையில் மட்டுமே இருந்த சிவாங்கிக்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் அறிமுகமாகி உள்ளார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.முதல்படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்ற சிவாங்கி விரைவில் பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை இவருக்காகவே பார்ப்பவர்களும் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சாமி பக்தின்னு வந்துட்டா யோகி பாபுவை அடிச்சிக்கவே முடியாது....விநாயகரை விரும்பி கும்பிடும் நடிகர் யோகி பாபு

குட்டி தேவதை Sivaangi-யின் குழந்தை வயது புகைப்படங்கள்...என்னமா Cute-ஆ இருக்காங்க..நீங்களே பாருங்க 2

விளம்பரம்

தற்போது சிவாங்கியின் குழந்தை வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதுவரை யாரும் பார்த்திடாத சிவாங்கியின் அரிய குழந்தை வயது புகைப்படங்கள் இதில் உள்ளதால் ,இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம சிவாங்கியா இப்போது போல அப்போதும் செம்ம கியூட் ஆ இருக்காங்களே என இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிவாங்கி ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பா.ரஞ்சித் யாரும் பார்க்க முடியாத அளவுக்கு படம் எடுத்துள்ளார்-நட்சத்திரம் நகர்கிறது BLUESATTAI MARAN REVIEW

விளம்பரம்

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment