SP பாலசுப்ரமணியம் பற்றி பேசி நிகழ்ச்சியில் கண் கலங்கிய kamalhasan….Super singer junior

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.வீடியோ  கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

SP பாலசுப்ரமணியம் பற்றி பேசி நிகழ்ச்சியில் கண் கலங்கிய kamalhasan....Super singer junior 1

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா கடந்த 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆகியோர் படக்குழுவுடன் கலந்துகொண்டு இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டனர்,ட்ரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ஜூன் 3 ஆம் தேதி உலகநாயகனின் விக்ரம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில் உலகநாயகன் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்காக காத்திருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

SP பாலசுப்ரமணியம் பற்றி பேசி நிகழ்ச்சியில் கண் கலங்கிய kamalhasan....Super singer junior 2

விளம்பரம்

விக்ரம் படத்திற்கு பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி ஹவுஸ்புல் ஆகியது.தற்போது உலக நாயகன் படக்குழுவினருடன் இணைந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளார்.அதன்படி உலகநாயகன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவரது நெருங்கிய நண்பர் SP பாலசுப்ரமணியம் பற்றி கண்கலங்கினார் கமல்ஹாசன்.SP பாலசுப்ரமணியம் எனக்கு அண்ணன் போன்றவர் என கூறி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits: vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment