உலக அழகியே தோற்றுவிடுவாங்க போல…பாவாடை தாவணியில் பிரம்மாண்டமாக இருக்கும் இயக்குனர் சங்கர் மகள்| ADITI SHANKAR CUTE DANCE VIDEO

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாலையா அடிச்சா காரே 25 அடி பறக்குது... மேடையில் கலாய்த்த நடிகர் ரஜினிகாந்த்

உலக அழகியே தோற்றுவிடுவாங்க போல...பாவாடை தாவணியில் பிரம்மாண்டமாக இருக்கும் இயக்குனர் சங்கர் மகள்| ADITI SHANKAR CUTE DANCE VIDEO 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் ப்ரோமோ வெளியாகியது.இதில் அதிதி பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பிச்சைக்காரனாக மிரட்டும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 TRAILER இதோ

உலக அழகியே தோற்றுவிடுவாங்க போல...பாவாடை தாவணியில் பிரம்மாண்டமாக இருக்கும் இயக்குனர் சங்கர் மகள்| ADITI SHANKAR CUTE DANCE VIDEO 2

விளம்பரம்

இவர் தற்போது அதே பாடலுக்கு நண்பருடன் சேர்ந்து பாவாடை தாவணியில் நடனம் ஆடியுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,சூப்பரா டேன்ஸ் ஆடுறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.அதிதி சங்கர் விரைவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment