Cute-னா இனி நீங்கதான் …ஒரே ஒரு முத்தத்தால் ரசிகர்களை காலியாக்கிய BEAST நடிகை அபர்ணா தாஸ்

மலையாள நடிகர் ஆன அபர்ணா தாஸ்,தமிழ் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜயுடன் நடித்து மிக பிரபலமாகினார்.இவர் மலையாளத்தில் முதலில் நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து கதாநாயகியாக முதலில் இவர் அறிமுகமாகிய மலையாள படம் 2019ஆம் ஆண்டு வெளியாகிய மனோகரம் ஆகும்.இப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக எந்த படமும் இவர் நடிக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

Cute-னா இனி நீங்கதான் ...ஒரே ஒரு முத்தத்தால் ரசிகர்களை காலியாக்கிய BEAST நடிகை அபர்ணா தாஸ் 1

விளம்பரம்

தற்போது பீஸ்ட் படகில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார்.பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றில் இவரை கண்ட ரசிகர்கள் இவர் யார் என்பதை தேட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தாதா எனும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா.இவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்வையிடுவதற்கே ஒரு கூட்டம் காத்து இருக்கிறது.இவர் பதிவிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு இளைஞர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

Cute-னா இனி நீங்கதான் ...ஒரே ஒரு முத்தத்தால் ரசிகர்களை காலியாக்கிய BEAST நடிகை அபர்ணா தாஸ் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.படவாய்ப்புகளுக்காக போட்டோஷூட் நடத்தி வருகிறார் அபர்ணா.அதன்படி அண்மையில் இவர் எடுத்த போட்டோஷூட் வீடியோவில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அனைவரையும் தனது பக்கம் இழுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

விளம்பரம்

Embed video credits: behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment