The Indian Times

குடைக்குள் CUTIE….மின்னலே ரீமாசென் ஆக மாறிய தர்ஷா குப்தா…Darsha gupta cute video viral

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.இவர் 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திற்கு ம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

Advertisement

அதன்பின்னர் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் மிகவும் பிரபலமாகினார்.

Advertisement

இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் தர்ஷா.மேலும் விஜய் தொலைக்காட்சியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை காண்பித்துள்ளார்.தற்போது இவர் தேயிலை தோட்டத்திற்கு நடுவே நின்று குடையுடன் மின்னலே பட பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க என கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in