The Indian Times

இதை பார்க்க முடியலை… ரொம்ப எதிர்பார்த்தோம் எல்லாம் WASTE… அகிலன் படத்தின் PUBLIC REVIEW

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் இன்று வெளியாகி உள்ளது.இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்..ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.அதன்படி ரசிகர்கள் இன்று ஆவலாக இப்படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் எதிர்பார்த்த அளவு இல்லை,ரொம்ப எதிர்பார்த்து வந்தோம் ஆனா இதை பார்க்கவே முடியவில்லை,ஹார்பரில் நிறைய நல்லதும் நடக்கிறது ஆனால் படத்தில் கெட்டவைகளை மட்டுமே காண்பித்துள்ளார்,இந்த படத்திற்கு முன்னாள் வந்த பூலோகம் படத்தையே பார்க்கலாம் அகிலன் நல்லா இல்லை ,இரண்டாம் பாதி ரொம்ப இழுக்கிறது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in