பாட்டி தாத்தா எங்க….பேரக்குழந்தைகளுடன் நேரத்தினை செலவிடும் நடிகை ராதிகா…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

பாட்டி தாத்தா எங்க....பேரக்குழந்தைகளுடன் நேரத்தினை செலவிடும் நடிகை ராதிகா... 1

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார். தற்போது விடுமுறை என்றாலே போதும் ராதிகா பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு மகள் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

பாட்டி தாத்தா எங்க....பேரக்குழந்தைகளுடன் நேரத்தினை செலவிடும் நடிகை ராதிகா... 2

விளம்பரம்

இவ்வாறு இவர் தனது விடுமுறையை பேரக்குழந்தைகளுடன் விளையாடி கழித்துள்ளார்.இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ராதிகா ரசிகர்கள் நடிகையாக இருப்பதை விட பாட்டியாக இருப்பது தான் மகிழ்ச்சி என இருக்குறீங்களே என கூறி அவரை பாராட்டி புகைப்படத்திற்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

பாட்டி தாத்தா எங்க....பேரக்குழந்தைகளுடன் நேரத்தினை செலவிடும் நடிகை ராதிகா... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment