The Indian Times

நாம் பார்த்திடாத குந்தவைகள்… அடேங்கப்பா குந்தவை கதாபாத்திரம் உருவானது இப்படித்தானா? வீடியோ வெளியிட்ட படக்குழு

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.ஒரே செலவில் கையுடன் படக்குழு இரண்டு படங்களையும் எடுத்து முடித்து.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆனது அடுத்தமாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.இது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து அசத்தியிருப்பார்.இப்படத்தில் இவருக்கு பல கெட்டப்கள் போடப்பட்டுள்ளது.இறுதியாக ஒரு கெட்டப் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது,தற்போது குந்தவையாக த்ரிஷா போட்ட அனைத்து வேடங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : LYCA PRODUCTIONS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in