தம்பி Arshக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் ஆல்யா மானசா மகள் Aila| இணையத்தில் வைரலாகும் வீடியோ:

ராஜா ராணி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மக்களின் மனதினை கொள்ளை அடித்தவர் ஆல்யா ,இந்த தொடரில் செண்பாவாக நடித்து பிரபலாமாகினார்.பின்னர் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த கார்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.தற்போது இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர்.இவர்களுக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் அண்மையில் கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினிக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்ய இருப்பதாக தர்ஷினியிடம் உளறிய AGS.. எதிர்நீச்சல் ப்ரோமோ

தம்பி Arshக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் ஆல்யா மானசா மகள் Aila| இணையத்தில் வைரலாகும் வீடியோ: 1

விளம்பரம்

இருவரும் தங்களது தினசரி நிகழ்வுகள்,குழந்தைகளுடன் நேரம் கழிப்பது போன்றவைகளை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் வீடியோவிற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.தற்போது இணையத்தில் ஆல்யா சஞ்சீவ் மகள் ஐலா தனது தம்பி அர்ஷுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பாப்பா எவ்வளவு அழகாக கொஞ்சி விளையாடுகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஆபிஸை இழுத்து மூடிட்டான் உங்க பிள்ளை... கோபி நிலையை வீட்டில் காட்டிக்கொடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Video courtesy : Little talks

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment