என்னா!!!Voice உங்களுக்கு…. இப்போ மலையாளம் பாடலா!!பாக்கியலட்சுமி நடிகை பாடும் மலையாள பாடல் வீடியோ,இணையத்தில் வைரல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த தொடரில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக திரையில் தோன்றாமல் இருந்த இவருக்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

என்னா!!!Voice உங்களுக்கு.... இப்போ மலையாளம் பாடலா!!பாக்கியலட்சுமி நடிகை பாடும் மலையாள பாடல் வீடியோ,இணையத்தில் வைரல் 1

விளம்பரம்

நடிப்பு மட்டுமில்லை சமையலும் வரும் என குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.தற்போது தனக்குள்ள திறமையை தொடர்ந்து காண்பித்து வரும் இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஏறி பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

என்னா!!!Voice உங்களுக்கு.... இப்போ மலையாளம் பாடலா!!பாக்கியலட்சுமி நடிகை பாடும் மலையாள பாடல் வீடியோ,இணையத்தில் வைரல் 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து தற்போது மலையாள பாடல் ஒன்றை பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன குரல்உங்களுக்கு என அவரை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment