இவன் lover-அ பாக்க போவ நாங்க டிக்கெட் காசு கொடுத்துருக்கோம்| Neeya Naana நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய நண்பர்கள்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தொகுப்பாளர் கோபிநாத் பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.சமூகத்தில் உள்ள முக்கியமான நிகழ்வுகளை வாதமாக கொண்டு இரு அணியினரை வைத்து பேசவைக்கப்படும் சுவாரசியமான நிகழ்ச்சி இந்த நீயா நானா.இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.நீயா நானா வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்
எத்து பல்ல வச்சி எட்டி எட்டி அடி..ரோஷிணியை கலாய்த்து தள்ளும் பாலா | Cook With Comali Season 3 Feb17 Promo 1

இவன் lover-அ பாக்க போவ நாங்க டிக்கெட் காசு கொடுத்துருக்கோம்| Neeya Naana நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய நண்பர்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் இன்றைய வாரம் காதல் கிடைக்காத நபர்கள் மற்றும் அவரது நபர்களை கொண்டு சூப்பரான தலைப்பின் கீழ் வாக்குவாதம் நடைபெற்றது.இதில் தனது நண்பர் அவரது காதலுக்காக எந்த முயற்சியும் எடுக்கமாட்டார்,ஆனால் அந்த காதல் வெற்றிபெறவில்லையென்றால் எங்களை தான் கூறுவார் மற்றும் அவரது காதலியை பார்க்க அவர் செல்ல நாங்கள் நண்பர்கள் சேர்ந்து தான் காசு கொடுத்து அனுப்புவோம் என பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்
3 பேருல யாரு வெளிய போக போறது? முதல் வெளியேற்றம்.. வெளியான புது ப்ரோமோ | Cook With Comali Season 3

இவன் lover-அ பாக்க போவ நாங்க டிக்கெட் காசு கொடுத்துருக்கோம்| Neeya Naana நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய நண்பர்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வார விவாதம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இதனை பார்க்க தவறியவர்களுக்காக வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,அதனை பார்த்து மகிழ்ந்துகொள்ளவும்

கட்டாயம் படிக்கவும்
புகழை நிஜமாகவே செம்ம அடி அடித்த விஜய் டிவி அசார்!

விளம்பரம்

video credist : vijay television

 

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment