குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகை…என்னங்க இப்படி ஆடுறீங்க,வைரலாகும் வீடியோ

மெளன ராகம்2 சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா.18 வயது ஆகும் இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகை...என்னங்க இப்படி ஆடுறீங்க,வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

நடனத்தின் மீது அதிக விருப்பம் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தின் மூலம் சீனத்திறகு அறிமுகமாகி தற்போது பல சீரியல்களில் நடித்துள்ளார்.இவரின் நடனத்திற்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனமாடி வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.இந்த வீடியோவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகை...என்னங்க இப்படி ஆடுறீங்க,வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

தற்போது இவர் நடனமாடி புதியதாக பதிவேற்றிய ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி ஆடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்த அளவிற்கு நடனத்தின் மேல் பற்றுகொண்டவர் இவர்.இந்த சிறுவயதிலேயே நடிப்பு நடனம் என அசத்தி வரும் இவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கொஞ்சி விளையாடும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment