The Indian Times

எவன்டா என்ன அடிச்சது…பரத்தை அடிக்கும் சுனிதா…கலகலப்பாக வெளியாகிய Cook With Comali new video..

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த சீசனுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பலர் பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.இதனால் அனைவரிடமும் போட்டி அதிகரித்துள்ளது,இதனால் காமெடியும் நிகழ்ச்சியில் அதிகரித்துள்ளது.

தற்போது இன்றைய நிகழ்ச்சியின் ஸ்பெஷல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது,சுனிதா,பரத்தை அடித்துவிட்டு தெரியாதபோல் நிற்க அதற்கு பரத் திகைத்து முழிக்க என பெரும் காமெடி போராட்டமே நடந்துள்ளது இன்றைய நிகழ்ச்சியில்.

https://youtu.be/4k_jP2DJtNY

video credits :vijay televison 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in