ARSHக்கு டிரஸ் எடுத்தாச்சு…மகனின் முதல் RAMZAN SHOPPING;மகிழ்ச்சியில் சஞ்சீவ் ஆல்யா|sanjeev alya new vlog video

ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அதன்பிறகு தான் அட்லீ இயக்கிய ராஜா ராணி.அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து நமது மனதில் இவர்கள் பதிந்துவிட்டார்கள்.இந்த நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

ARSHக்கு டிரஸ் எடுத்தாச்சு...மகனின் முதல் RAMZAN SHOPPING;மகிழ்ச்சியில் சஞ்சீவ் ஆல்யா|sanjeev alya new vlog video 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவரும் யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ARSHக்கு டிரஸ் எடுத்தாச்சு...மகனின் முதல் RAMZAN SHOPPING;மகிழ்ச்சியில் சஞ்சீவ் ஆல்யா|sanjeev alya new vlog video 2

விளம்பரம்

இவர்களது வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது ரம்ஜான் வர இருக்கிறது. தனது மகனின் முதல் ரம்ஜான் இது என்பதால் இந்த நினைவை பதிவு செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அர்ஷ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment