Romantic-காக நடனம் ஆடும் தமிழும் சரஸ்வதி தொடர் தீபக் நக்ஷத்திரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

Romantic-காக நடனம் ஆடும் தமிழும் சரஸ்வதி தொடர் தீபக் நக்ஷத்திரா 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.தொகுப்பாளராக இருந்த அவர் வாணி ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.மேலும் லட்சுமி ஸ்டோர்ஸ்,ரோஜா,மின்னலே போன்ற பல தொடர்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.சின்னத்திரையில் இருந்த அவர் வெள்ளித்திரையில் சேட்டை படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

Romantic-காக நடனம் ஆடும் தமிழும் சரஸ்வதி தொடர் தீபக் நக்ஷத்திரா 2

விளம்பரம்

அதேபோல் கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக் மற்றும் நக்ஷத்ராவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் தற்போது கியூட் ஆக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை இவர்களது ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment