சும்மா அசத்திட்டாங்க..Bullet பாடலுக்கு மாஸ் ஆக நடனம் ஆடிய புது புது அர்த்தங்கள் நாடக கதாநாயகி

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் பார்வதி.சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.தொகுப்பாளராக மட்டும் அனைவருக்கும் தெரிந்த பார்வதி தற்போது நடிப்பில் களம் இறங்கியுள்ளார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய புது புது அர்த்தங்கள் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் தொகுப்பாளராக இருக்கும் பொழுது பல நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

சும்மா அசத்திட்டாங்க..Bullet பாடலுக்கு மாஸ் ஆக நடனம் ஆடிய புது புது அர்த்தங்கள் நாடக கதாநாயகி 1

விளம்பரம்

இவர் 2019 ஆம் ஆண்டு சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை பெற்றுள்ளார்.மேலும் தனது முதல் நாடகத்திலேயே,இவரின் முதல் நடிப்பின் அனுபவம் என்று யாரும் சொல்ல முடியாதபடி தனது நடிப்பு திறமையை காண்பித்துள்ளார் பார்வதி.சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த பார்வதி பல முறை முயற்சி செய்தும் அங்கு ஒளிபரப்பாகி வரும் நாடகங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால்,கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜீ தமிழ் பக்கம் வந்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

சும்மா அசத்திட்டாங்க..Bullet பாடலுக்கு மாஸ் ஆக நடனம் ஆடிய புது புது அர்த்தங்கள் நாடக கதாநாயகி 2

விளம்பரம்

இவர் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு அனைவரையும் அசத்தி வருகிறார்.அதன்படி தற்போது தி வாரியார் படத்தில் இருந்து வெளியாகியா புல்லட் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நடிகர் சிம்பு பாடியுள்ளார்.நடிகர்களில் இருந்து பொதுமக்கள் வரை இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.அந்த வரிசையில் தற்போது பார்வதியும் தனது தோழிகளுடன் இணைந்து புல்லட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு,அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment