Pooja Hegde-க்கே Tough கொடுக்கும் மௌனராகம் ரவீனா…என்னமா Step போடுறாங்க

2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ரவீனா.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.இந்த நாடகத்தின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் ரவீனா.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Pooja Hegde-க்கே Tough கொடுக்கும் மௌனராகம் ரவீனா...என்னமா Step போடுறாங்க 1

விளம்பரம்

நடனத்தின் மீது அதிக விருப்பம் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இவர் முதன் முதலாக ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.தற்போது மௌனராகம் நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரவீனா.இவரின் இன்ஸ்டா நடனத்திற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் எப்பொழுது வீடியோ வெளியிடுவார் என இவர் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமில் காத்திருப்பார்கள் அந்த அளவிற்கு இவர் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

Pooja Hegde-க்கே Tough கொடுக்கும் மௌனராகம் ரவீனா...என்னமா Step போடுறாங்க 2

விளம்பரம்

தற்போது இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.பீஸ்ட் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே அரபிக்குத்து பாடலுக்கு முன்னாள் சிறிய நடனம் ஒன்றை ஆடியிருப்பார்,அவர் பாடல் முழுவது ஆடி கவர்ந்ததை விட அந்த முன்னாள் ஆடிய சிறிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகியது.அந்த நடனத்தினை ரவீனா தற்போது செயலியில் அழகாக ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து வீடியோவிற்கு லைக்குகள் குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment