The Indian Times

“11 மணிக்கு சாய்ந்தாடு அம்மாவா” நிஷா செல்ல மகள் Safaவின் இரவு நேர சேட்டைகள்

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

Advertisement

இதை தொடர்ந்து கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் நிஷா. இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடி , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக ஹெரிந்தார் உணர்ந்தனர். இருந்தாலும் மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா.

Advertisement

இதை தொடர்ந்து தன் குட்டி மகள் சஃபா ரியாஸ் விடியோவை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். தன் செல்ல மகளுக்கு விபத்து ஏற்பட்டு காதில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் குழந்தைக்கு காதில் தையல் போட்டதை பற்றி நிஷா பிக் பாஸில் கலந்து கொண்டபோது கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இரவு 11 மணிக்கு தூங்காமல் சாய்ந்தாடு அம்மா பாடலுக்கு சாய்ந்தாடும் சஃபா ரியாஸ் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in