நடிகர் விஷ்ணு விஷால் முதுகில் ஏற்பட்ட வீக்கம்! என்ன காரணம் தெரியுமா?

விளம்பரம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய முழு முயற்சியை கொடுத்து சிறப்பை வெளிப்படுத்துபவர் இவர். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் விஷ்னு விஷால். முதல் படமே வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து நல்ல படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்தார் விஷ்ணு.

நடிகர் விஷ்ணு விஷால் முதுகில் ஏற்பட்ட வீக்கம்! என்ன காரணம் தெரியுமா? 1

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்த படம் காடன். இதில் நாஜிகர் ராணா வும் நடித்திருந்தார். யானைகளோடு விஷ்ணு விஷால் நடித்த இந்த திரைப்படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. குள்ளநரி கூட்டம் , ஜீவா , இன்று நேற்று நாளை , ராட்சசன் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால் முதுகில் ஏற்பட்ட வீக்கம்! என்ன காரணம் தெரியுமா? 2

அதிலும் ராட்சசன் திரைப்படத்தை பற்றி கூறவே வேண்டாம் , இந்த படத்தை முதல் முறையாக தியேட்டரில் பார்த்த அனைவரையுமே பயமுறுத்தியிருக்கும்.இதை தொடர்ந்து சமீபத்தில் தன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு. சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் தற்போது வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

நடிகர் விஷ்ணு விஷால் முதுகில் ஏற்பட்ட வீக்கம்! என்ன காரணம் தெரியுமா? 3

முதுகில் அங்கங்கு வாங்கியிருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இது எதனால் ஏற்பட்ட வீக்கம் என்று பார்த்தல் இது கப்பிங் தெரப்பி என்ற சிகிச்சையின் மூலம் ஏற்பட்ட வீக்கம் என்று தெரியவந்துள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் முதுகில் ஏற்பட்ட வீக்கம்! என்ன காரணம் தெரியுமா? 4

விளம்பரம்

இது ஒரு பண்டைய கால சிகிச்சை முறையாகும். முதலில் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் , இது சிகிச்சை என்று கண்ட பிறகே சந்தமடைந்தனர்.

நடிகர் விஷ்ணு விஷால் முதுகில் ஏற்பட்ட வீக்கம்! என்ன காரணம் தெரியுமா? 5

 

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top