தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரையே ஓரங்கட்டிய சீரியல் நடிகை! கைவசம் பல படங்கள வெச்சிருக்காங்களே

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரையே ஓரங்கட்டிய சீரியல் நடிகை! கைவசம் பல படங்கள வெச்சிருக்காங்களே 1

விளம்பரம்

தற்போது நயன்தாரா நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். இதை தொடர்ந்து அண்ணாத்த, காதுவாக்குல 2 காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் தற்போது நயன்தாராவையே ஓவர் டேக் செய்கின்ற அளவிற்கு சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக்கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. அது வேறு யாரும் இல்லை பிரியா பவானி ஷங்கர் தான்.

கட்டாயம் படிக்கவும்  MODERN உடையில் நயன்தாராவுக்கே TOUGH கொடுக்கும் நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரையே ஓரங்கட்டிய சீரியல் நடிகை! கைவசம் பல படங்கள வெச்சிருக்காங்களே 2

விளம்பரம்

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்து , செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக உருவெடுத்தவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது பல இளைஞர்களுக்கு ட்ரீம் girl ஆக இருக்கும் பிரியா பவானி மேயாத மான் , கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் , மாபியா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தாண்டி தற்போது 9 படங்கள் கைவசம் வைத்துள்ளார் பிரியா.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் கத்தி கதறி அழுது கூப்பாடு போட்ட தாமரை | BIGGBOSS JODIGAL FINALE PROMO

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரையே ஓரங்கட்டிய சீரியல் நடிகை! கைவசம் பல படங்கள வெச்சிருக்காங்களே 3

விளம்பரம்

கசட தபர, குருதி ஆட்டம் , ஓஹ் மணப்பெண்ணே , பொம்மை , ஹாஸ்டெல் , பெயரிடப்படாத ஹரி இயக்கம் திரைப்படம் , இந்தியன் 2 , ருத்ரன் , பத்து தல என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா 2 படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் அவரை ஓரங்கட்டிவிட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த வடிவேல் பாலாஜி திருமண நாள்: பென்ஸியுடன் CWC புகழ் செய்த விஷயம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரையே ஓரங்கட்டிய சீரியல் நடிகை! கைவசம் பல படங்கள வெச்சிருக்காங்களே 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment