சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் “விடுதலை” TRAILER இதோ

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் "விடுதலை" TRAILER இதோ 1

விளம்பரம்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் "விடுதலை" TRAILER இதோ 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இசைவெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.ரசிகர்கள் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment